தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் லெப்டினன்ட் வசீகரன் இராசு ரமேஸ் - முல்லைத்தீவு வீரச்சாவு: 16.04.2008 லெப்டினன்ட் தமிழ்மறவன் மிதுலிங்கம் ரஜீந்திரன் 2ம் பகுதி, திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 16.04.2001 2ம் லெப்டினன்ட் கவிமகள் யோகநாயகம் செல்வமதி திருக்கோவில், விநாயகபுரம் அம்பாறை வீரச்சாவு: 16.04.2001 மேஜர் நாமகள் (நாகவள்ளி) இராமு விஜிதா ஆண்டாங்குளம், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 16.04.2001 வீரவேங்கை தூயோன் தாமோதரப்பிள்ளை சிவகுமார் கந்தபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 16.04.2000 2ம் லெப்டினன்ட் கலைமகள் (குட்டி) பரமசிவம் றஞ்சினி மீசாலை வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.04.2000 வீரவேங்கை டேவிற் யேசுதாஸ் டேவிற்மைக்கல் 6ம் கட்டை, சிலாவத்தை முல்லைத்தீவு வீரச்சாவு: 16.04.2000 வீரவேங்கை வண்ணபாலன் சிவநாதபிள்ளை ஜெகதீஸ் கறுவாக்கேணி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 16.04.2000 மேஜர் தாயகன் பரமானந்தவடிவேல் சசிக்குமார் மயிலங்காடு, ஏழாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.04.2000 லெப்டினன்ட் தமிழ்வேங்கை போல் சந்திரமதி கொழும்பு சிறிலங்கா வீரச்சாவு: 16.04.2000 வீரவேங்கை சுடர்மகள் தர்மகுலசிங்கம் ஜெகதா குமுழமுனை, முழங்காவில் கிளிநொச்சி வீரச்சாவு: 16.04.2000 லெப்டினன்ட் அமுதமகள் இராசு புவனலோஜினி 40 ஏக்கர், புளியம்பொக்கணை கிளிநொச்சி வீரச்சாவு: 16.04.2000 லெப்டினன்ட் அருள்நம்பி பாலையா இனோகரன் சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 16.04.1998 லெப்டினன்ட் சங்கமித்திரன் தவராசா கோவிந்தராசா 1ம் வட்டாரம், தாழங்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 16.04.1998 லெப்டினன்ட் அன்பழகன் (கிருபன்) முருகன் ரவி பெரியபுலோ, சுழிபுரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.04.1993 லெப்டினன்ட் பவளராஜன் (கர்ணன்) வடிவேல் ரவிச்சந்திரன் பெரியகல்லாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 16.04.1992 மேஜர் வளர்மதி செல்லத்துரை சாந்தி கண்ணகிபுரம், வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 16.04.1992 2ம் லெப்டினன்ட் ரைகன் சின்னத்தம்பி விமலேஸ்வரன் சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 16.04.1991 வீரவேங்கை இளங்கோ தா. மகோராஜ் புதுக்குடியிருப்பு மட்டக்களப்பு வீரச்சாவு: 16.04.1991 லெப்டினன்ட் முரளி மரியதாஸ் அன்புமணி உயிலங்குளம் மன்னார் வீரச்சாவு: 16.04.1988 லெப்டினன்ட் தான்பரீன் சின்னையா ஜெயக்குமார் கிராஞ்சி, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 16.04.1988 வீரவேங்கை புவி (பொட்ஸ்) சேதுநாயகம் ரவீந்திரராசா புலோலி கிழக்கு, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.04.1986 வீரவேங்கை முரளி (கமல்) நமசிவாயம் கமலநாதன் நுணாவில் மேற்கு, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.04.1986 வீரவேங்கை அன்பு மூத்ததம்பி தனபாலசிங்கம் முள்ளியான், வெற்றிலைக்கேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.04.1985