தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் லெப்.கேணல் ஜெராட் (அருட்செல்வம்) சிவஞானம் பரமசிவம் - வவுனியா வீரச்சாவு: 18.04.2008 2ம் லெப்டினன்ட் இசைமொழி (ஒளிச்சுடர்) பரமலிங்கம் அஜந்தினி - முல்லைத்தீவு வீரச்சாவு: 18.04.2008 லெப்டினன்ட் குயில்வண்ணன் அருந்தவராசா சசிக்குமார் - கிளிநொச்சி வீரச்சாவு: 18.04.2008 லெப்டினன்ட் வஞ்சியறிஞன் பாவிலுப்பிள்ளை இளையராஜா - மன்னார் வீரச்சாவு: 18.04.2008 வீரவேங்கை தணிகைக்குறிஞ்சி செல்வநாயகம் மைதிலி - முல்லைத்தீவு வீரச்சாவு: 18.04.2008 சிவகுருநாதன் வேலுப்பிள்ளை சிவகுருநாதன் இளங்கோ குடியிருப்பு, மூங்கிலாறு, உடையார்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 18.04.2007 மேஜர் தமிழறிஞன் நவசிவாயம் சசிக்குமார் முள்ளியான், வெற்றிலைக்கேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.2007 லெப்.கேணல் கலையழகன் சிவபாதசுந்தரம் ஞானசீலன் அராலி மேற்கு, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.2007 கப்டன் மதுசன் ரவி சத்தியசீலன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.2007 மேஜர் நளன் வீரகத்தி பாஸ்கரன் கரணவாய் மத்தி, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.2000 கப்டன் குணநாயகம் (தூயவன்) சண்முகம் மதிகரன் தேவாபுரம், முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.2000 2ம் லெப்டினன்ட் தமிழவன் மயில்வாகனம் கருணானந்தம் சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.2000 2ம் லெப்டினன்ட் அகத்தேவன் கனகசபை அருளானந்தம் மாங்கேணி, வாகரை மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.2000 2ம் லெப்டினன்ட் ரகுவாணன் (விஜிதரன்) அமரசிங்கம் குணலிங்கம் முனைக்காடு வடக்கு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.2000 லெப்டினன்ட் ஜீவசுதன் நல்லதம்பி தங்கவடிவேல் புதுக்குடியிருப்பு, ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.2000 கப்டன் பாழியன் மேகனதாஸ் சுகந்தன் மயிலனங்கரைச்சி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.2000 வீரவேங்கை வில்வெட் வில்வெட் யோசப்பெனான்டோ மணற்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 18.04.2000 லெப்டினன்ட் வெற்றியரசி செல்வராசா சந்திரகலா அந்தோனியார் கோவிலடி கிளிநொச்சி வீரச்சாவு: 18.04.2000 லெப்டினன்ட் குயிலன் (இளநன்னன்) இருதயநாதன் எட்வின் யேசுநேசன் அலம்பில் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.04.2000 கப்டன் நெடுமாறன் செபநாயகம் சுதாகரன் வண்ணான்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.04.2000 வீரவேங்கை சிந்துஜன் வெற்றிக்கொடி சுபாகரன் தொண்டமானாறு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.2000 வீரவேங்கை தமிழ்ச்செல்வன் தங்கவேல் தயாநிதி விநாயகபுரம், சேமமடு வவுனியா வீரச்சாவு: 18.04.1999 கப்டன் நிலவுமாறன் அன்ரன் தனராஜா சகாஜமார்சல் கோவில்புதுக்குளம் வவுனியா வீரச்சாவு: 18.04.1999 கப்டன் தர்மேந்திரா தர்மலிங்கம் ரதீஸ்வரன் 3ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1999 2ம் லெப்டினன்ட் ரூபன் அகஸ்ரின் ஜெபநேசன் குருநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1999 வீரவேங்கை காண்டீபன் சேவியர் சுரேஸ்குமார் சோசை 1ம் வடடாரம், வங்காலை மன்னார் வீரச்சாவு: 18.04.1999 கப்டன் சசிகரன் விட்டிமோர் றிச்சாட்சாம்சன் இரணைமடுக்குளம், திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 18.04.1999 2ம் லெப்டினன்ட் சசிகலா இருதயராசா டியூலா உரும்பிராய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1999 வீரவேங்கை வாசுகி சுப்பிரமணியம் சசிக்குமாரி வைலஸ் அருகாமை கிளிநொச்சி வீரச்சாவு: 18.04.1998 கப்டன் சிவநாதன் வேலாயுதம் சிறிதரன் மாவடிவேம்பு, முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.1998 கப்டன் ஈழவேந்தன் (ஈழவன்) ஆறுமுகம் வீரசிங்கம் சந்திக்காடு முகாம், சுழிபுரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1998 கப்டன் பூங்குழலி சாமிநாதர் சின்னமலர் நெடுந்தீவு கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1998 லெப்.கேணல் றோசா வேலாயுதம் வசந்தி மருத்துவமனை வீதி திருகோணமலை வீரச்சாவு: 18.04.1998 கப்டன் எழிலழகி மரியநாயகம் மல்லிகா ஈச்சமோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1998 லெப்டினன்ட் மணாளன் எமலியானஸ் நித்தியசீலன் ஊர்காவற்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1998 மேஜர் அருந்தவராஜ் அமரசிங்கம் மேகரன் அம்பிலாந்துறை, குருக்கள்மடம் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.1998 கப்டன் ஆனந் சபாபதிப்பிள்ளை கமலசூரியன் 4ம் படிவம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 18.04.1997 மேஜர் நிலா தனபாலசிங்கம் நித்தியலக்சுமி மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 மேஜர் மயூரன் செல்வராசா உதயரூபன் மல்லாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 மேஜர் காண்டீபன் (வில்லவன்) தம்பையா தங்கராசா 2ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 கப்டன் மணிமொழி (உதயா) அமிர்தலிங்கம் றெஜினா மயிலிணி வடக்கு, சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 கப்டன் செந்தாமரை முருகேசு விஜிதா வரணி வடக்கு, கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 லெப்டினன்ட் கங்கை குமரசாமி விமலாதேவி இருபாலை கிழக்கு, கோப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 லெப்டினன்ட் யாழினி குலசேகரம் சுதாஜனிதேவி திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 18.04.1996 2ம் லெப்டினன்ட் மீனா குலசிங்கம் நந்தகுமாரி பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 2ம் லெப்டினன்ட் நாதினி சுப்பிரமணியம் சுதர்சினி கைதடி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 கப்டன் காசிம் (தர்மா) சவுரி இரத்தினபாலா பனங்கட்டிக்கொட்டு மன்னார் வீரச்சாவு: 18.04.1992 லெப்டினன்ட் நரேன் சந்தியோகு விக்டர்டலிமா சிறுக்குளம், பரப்பாங்கண்டல், உயிலங்குளம் மன்னார் வீரச்சாவு: 18.04.1992 வீரவேங்கை லக்ஸ்மன் வேலாயுதம் சந்திரலிங்கம் கரடிப்புலம், சீனன்குடா திருகோணமலை வீரச்சாவு: 18.04.1991 வீரவேங்கை றொக்கி வரதலிங்கம் செல்வகுமார் ஆவரங்கால் மத்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1991 வீரவேங்கை மஞ்சுளன் (மஞ்சலன்) சண்முகவேல் சத்தியசீலன் நுவரெலியா சிறிலங்கா வீரச்சாவு: 18.04.1991 மதி செல்லத்துரை மதியழகன் பாலமுனை அம்பாறை வீரச்சாவு: 18.04.1988 வீரவேங்கை ராஜன் - பேத்தாழை, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.1987