தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் லெப்.கேணல் அன்பழகன் கைலாயபிள்ளை ஜெயகாந்தன் பலாலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.05.2009 2ம் லெப்டினன்ட் வஞ்சிமுல்லை இராமச்சந்திரன் சைலஜா - முல்லைத்தீவு வீரச்சாவு: 05.05.2008 கப்டன் இளம்பிறை கருணாகரன் மலர்விழி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.05.2008 கப்டன் சந்திரகாந் கதிர்காமத்தம்பி கமலநாதன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 05.05.2008 கப்டன் பாயும்புலி துரைராசா ரஜீபன் - கிளிநொச்சி வீரச்சாவு: 05.05.2008 லெப்டினன்ட் கதிர்ப்புலவன் நாகேந்திரன் மதன்ராஜ் - முல்லைத்தீவு வீரச்சாவு: 05.05.2008 லெப்டினன்ட் கலைமதி சின்னத்தம்பி துஸ்யந்தினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.05.2008 லெப்டினன்ட் செம்மதி இரத்தினம் கஜேந்தினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.05.2008 லெப்டினன்ட் பதுமன் நாகராசா ரகுநாதன் - கிளிநொச்சி வீரச்சாவு: 05.05.2008 லெப்டினன்ட் பைந்தமிழ் கனகராசா அகிலன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.05.2008 2ம் லெப்டினன்ட் குலமாறன் நடராசா சிவகுமார் தும்புருவில், ஜெயபுரம் வடக்கு, பல்லவராயன்கட்டு கிளிநொச்சி வீரச்சாவு: 05.05.2007 2ம் லெப்டினன்ட் சேந்தன் கந்தையா பிறேம்நாத் நாகேந்திரபுரம், புளியம்பொக்கணை கிளிநொச்சி வீரச்சாவு: 05.05.2007 வீரவேங்கை தூயோன் மங்களராஜா அன்ரனிஆஞ்சலோ - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.05.2007 லெப்.கேணல் சதா சிறிஸ்கந்தராசா சத்தியசீலன் சாவற்காடு, சுதுமலை தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.05.2007 2ம் லெப்டினன்ட் புரட்சிக்குயில் பரராஜசிங்கம் அருள்மொழி ஏழாலை தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.05.2000 மேஜர் இளம்பிறை (பரா) செல்லையா தயாபரன் கைதடி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.05.2000 வீரவேங்கை சுதணன் அழகையா வசந்தன் மகிழவெட்டுவான் மட்டக்களப்பு வீரச்சாவு: 05.05.1998 2ம் லெப்டினன்ட் ஜெயராசா சுப்பிரமணியம் ஜெயராசா நொச்சிக்குளம், நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 05.05.1995 லெப்டினன்ட் ஜெகதீஸ்வரன் பரமசிவம் ஜெயசீலன் தவசிகுளம் வவுனியா வீரச்சாவு: 05.05.1992 வீரவேங்கை பெரியவன் பொன்னுத்துரை சந்திரலிங்கம் 5ம் படிவம், பாவற்குளம் வவுனியா வீரச்சாவு: 05.05.1991 வீரவேங்கை சுபகுமார் சிங்கநாயகம் சிவராசா கோட்டைக்கல்லாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 05.05.1991 2ம் லெப்டினன்ட் வினிஸ்ரன் அருளானந்தம் சில்வா செலஸ்ரின் சில்வா பெரியநாவற்குளம், திருக்கேதீஸ்வரம் மன்னார் வீரச்சாவு: 05.05.1991 வீரவேங்கை ஜெராட் (ஜெனாட்) தம்பையா பிருதுவிராஜ் மருதங்கண்டு, கரவெட்டி கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.05.1991 வீரவேங்கை கஜன் வீரபுத்திரன் மந்திரகுமார் சம்பூர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 05.05.1991 வீரவேங்கை றோகான் தவலிங்கம் ரவிச்சந்திரன் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.05.1988 லெப்டினன்ட் குரு ஞானப்பிரகாசம் கலாமோகனராசா தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 05.05.1986 2ம் லெப்டினன்ட் உதயன் வடிவேல் பிரபாகரன் புதுக்குடியிருப்பு திருகோணமலை வீரச்சாவு: 05.05.1986