தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் 2ம் லெப்டினன்ட் றிச்சாட் சித்திரவேல் நாகேந்திரன் சகாயபுரம், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை ஈஸ்வரன் பெருமாள் சசிக்குமார் தாமரைக்குளம், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை கீறோ இராமகிருஸ்ணர் இதயராசா நீர்வேலி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை லோகா சென்பற்றியான் டேவிற் அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை கேதீஸ் சாந்தலிங்கம் சாந்தகுமார் வற்றாப்பளை, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை தேவா (தேவி) ஜஸ்ரின் செல்டன் தலைமன்னார் மன்னார் வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை புஸ்பகாந் ஐயாத்துரை சிவதர்சன் யோகபுரம் மத்தி, குஞ்சுக்குளம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை பீலிஸ் சுந்தரலிங்கம் சாந்தகுமார் வற்றாப்பளை முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை வின்சன் (நிக்சன்) இராசரத்தினம் சுதாகரன் பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை அருள் (வெள்ளை) முருகையா செல்வச்சந்திரன் அருள் வீதி, நாவற்குழி, கைதடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை அன்பன் நடராசா தவசீலன் வாகனேரி மட்டக்களப்பு வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை சிவசங்கர் நேசராசா உதயசங்கர் தும்பன்கேணி மட்டக்களப்பு வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை பிரான்சிஸ் சூசை பிரான்சிஸ் தங்கவேலாயுதபுரம் அம்பாறை வீரச்சாவு: 12.05.1989 2ம் லெப்டினன்ட் சின்னக்காந்தி இராசையா உதயபாலன் உரும்பிரயாய் கிழக்கு, உரும்பிராய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1988 தங்கத்துரை வைரமுத்து தங்கத்துரை மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 12.05.1987 லெப்டினன்ட் இளங்கோ இத்தூஸ்பிள்ளை மேரிதாசன் லிங்கநகர் திருகோணமலை வீரச்சாவு: 12.05.1985 வீரவேங்கை சுதன் அ. சுந்தரராசா புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1985 வீரவேங்கை ராம் (ஞானம்) சானைக்குட்டி தனபாலசிங்கம் மாவிட்டபுரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1985 மாவீரர் காந்தன் பூதத்தம்பி அரவிந்தன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.2009 2ம் லெப்டினன்ட் குணாளன் சிவராசா சந்திரநேசன் செல்வநாயகபுரம், உப்புவெளி திருகோணமலை வீரச்சாவு: 12.05.2003 வீரவேங்கை ஈழச்செல்வன் பரஞ்சோதி ஜெகசோதி அரசர்கேணி, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 12.05.2000 வீரவேங்கை புலவன் அரியநாயகம் குணசீலன் சாந்தபுரம், பன்குளம் திருகோணமலை வீரச்சாவு: 12.05.2000 லெப்.கேணல் வசந் (உமாறமணன்) கந்தசாமி சிவசுப்பிரமணியம் பரந்தன், தருமபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 12.05.2000 கப்டன் நிதர்சன் மரியநாயகம் ஜெயசந்திரன்சொய்சா 1ம் வட்டாரம், வங்காலை மன்னார் வீரச்சாவு: 12.05.2000 லெப்.கேணல் தங்கன் கதிரவேலு சிவதாஸ் கோப்பாய் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1999 வீரவேங்கை வதனராஜ் காசக்குட்டி வதனராஜ் அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 12.05.1998 மேஜர் கானகன் (சசிதரன்) சாந்தலிங்கம் கஜேந்திரன் கைதடி தெற்கு, நாவற்குழி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1998 வீரவேங்கை ரேவதி குழந்தைவேல் மாலா கித்துள்வெளி, கரடியனாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 12.05.1998 2ம் லெப்டினன்ட் சர்மசீலன் சுப்பிரமணியம் சிவசம்பு கொக்குவில் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.05.1997 2ம் லெப்டினன்ட் தாயப்பன் சரவணமுத்து தயாளன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.05.1997 வீரவேங்கை சுபன் முத்துலிங்கம் ரூபராஜ் தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 12.05.1997 மேஜர் சிவராஜ் மனோகரன் மகாலிங்கம் 2ம் வட்டாரம், ஆலங்கேணி திருகோணமலை வீரச்சாவு: 12.05.1997 கப்டன் அன்ரனி ஆறுமுகம் இராஜயோகன் கற்கோவளம், பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1997 2ம் லெப்டினன்ட் வேலவன் (காமினி) சபாநாயகன் அருளம்பலம் செவனப்பிட்டி, மன்னம்பிட்டி பொலநறுவை வீரச்சாவு: 12.05.1995 2ம் லெப்டினன்ட் சசி (நெப்போலியன்) பரணபாஸ் றெபாட் தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1995 வீரவேங்கை சாந்தகுமார் சந்திரன் (ராஜு) தென்மூலை, அச்சுவேலி மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1995 லெப்டினன்ட் சங்கிலியன் முத்துலிங்கம் சிவலிங்கம் மத்தியமுகாம் அம்பாறை வீரச்சாவு: 12.05.1995 வீரவேங்கை துரோணர் (செலஸ்ரின்) தளையசிங்கம் நேசானந்தராசா சுதந்திரபுரம், உடையார்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1992 கப்டன் சுந்தர் அடைக்கலம் அமிர்தநாதன் 10ம் வட்டாரம், நெடுந்தீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1991 கப்டன் வெங்கடேஸ் பாலசுப்பிரமணியம் மோகனதாஸ் வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1991 லெப்டினன்ட் கஸ்ரோ இராசப்பு விமலநாதன் இருதயபுரம், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 12.05.1991 2ம் லெப்டினன்ட் டியூட்சல் சிவப்பிரகாசம் கிறேசியன் பெரியமாவடி, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1991 2ம் லெப்டினன்ட் அலோசியஸ் கந்தையா ரவிச்சந்திரன் நாகதாழ்வு, மாந்தை மன்னார் வீரச்சாவு: 12.05.1991 2ம் லெப்டினன்ட் கீதன் சுந்தரலிங்கம் விமலச்சந்திரன் செம்மலை, மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1991 2ம் லெப்டினன்ட் ஜெனா யோகநாதன் பிரான்சிஸ்சேவியர் பள்ளிமுனை மன்னார் வீரச்சாவு: 12.05.1991 2ம் லெப்டினன்ட் மண்டேலா தனபாலசிங்கம் தமிழழகன் ஆறுகால்மடம், ஆனைக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1991 2ம் லெப்டினன்ட் வியாசன் காராளசிங்கம் விக்னேஸ்வரன் பெரியகுளம், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1991 2ம் லெப்டினன்ட் செட்டி பெரியசாமி லோகேஸ்வரன் 5ம் கட்டை, அலம்பில், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1991