நிலக்கரி இறக்குமதி ஆணைக்குழு குறித்து டில்வின் சில்வாவுக்கு எச்சரிக்கை
Ad Space
Ad Space
நிலக்கரி இறக்குமதி தொடர்பில் ஆராயும் ஆணைக்குழு ஊடாக தமது தரப்பினர் விடுவித்து விடுதலையாகுவார்கள் என மே தின கூட்டத்தில் குறிப்பிட்ட கருத்துக்கு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா சத்திய கடதாசி ஊடாக ஆணைக்குழுவுக்கு கவலை தெரிவிப்பு.
ஆணைக்குழுவின் சுயாதீனம் மற்றும் கெளரவத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுமாறு நிலக்கரி இறக்குமதி தொடர்பில் ஆராயும் பூரண அதிகாரமிக்க ஜனாதிபதி ஆணைக்குழு டில்வின் சில்வாவுக்கு எச்சரிக்கை.
Ad Space
Ad Space