நோர்வூட் பிரதேச சபையின் வரி விதிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
Ad Space
Ad Space
நோர்வூட் பிரதேச சபையின் வரி விதிப்பு தொடர்பாக தமது எதிர்ப்பைத் தெரிவித்து வர்த்தகர்களும் பொதுமக்களும் பொகவந்தலாவையில் இன்று வியாழக்கிழமை (8) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இவ்வரி விதிப்புக்கள் நியாயமானதாக இல்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அதனை மாற்றி அமைக்கும்படியும் அவர்கள் ஆர்பாட்டத்தின் போது வேண்டுகோள் விடுத்தனர்.
Ad Space
Ad Space