பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 'பிரிக்ஸ்' சர்வதேச அமைப்பில் இலங்கை அதிக ஈடுபாடு காட்டியிருந்தால், ரஷ்யாவிடமிருந்து மிக முன்னதாகவே எரிபொருளைப் பெற்றிருக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்க வேண்டும் எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பில் இணைந்திருந்தால் ரஷ்யாவிடம் முன்னரே எரிபொருளைப் பெற்றிருக்கலாம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space