"விஜயகாந்த், பிரேமலதா, தேமுதிக குறித்து எவரேனும் அவதூறாகப் பேசினால், அவர்களின் நாக்கு கண்டிப்பாகத் துண்டிக்கப்படும்" என அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நடிகை விந்தியா, "தேர்தல் வந்துவிட்டால் ஒவ்வொரு கட்சியாகச் சென்று பேரம்பேசும் ‘துண்டு போட்டு அரசியல்' நடத்தும் ஒரே தலைவி பிரேமலதாதான். கடந்த முறை தேமுதிக-வுக்கு ராஜ்ய சபா சீட் கொடுத்திருந்தால்கூட இப்போது திமுக-வில் சேர்ந்திருப்பார்.
“பிரேமலதாவை அவதூறாகப் பேசினால் நாக்கு துண்டிக்கப்படும்” - தேமுதிக மகளிரணி செயலாளர் அதிரடி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space