புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்துக்குப் புதிய விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு
Ad Space
Ad Space
யாழ்.புங்குடுதீவு கணேச மகா வித்தியாலய உதைபந்தாட்ட அணியின் வளர்ச்சிக்காக 10 புதிய உதைபந்துகள், கோல்காப்பு வலை ஆகியன இன்று புதன்கிழமை (04.08.2026) வழங்கி வைக்கப்பட்டன.
புங்குடுதீவு உலகமையம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் கருணாகரன் குணாளனின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர். நாகலிங்கம் அரிகரனின் 40 ஆவது ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினரின் 65 ஆயிரம் நிதி உதவியில் குறித்த உதவி கையளிக்கப்பட்டது.
Ad Space
Ad Space