“இந்துக்களின் பண்டிகையான பொங்கலை வெறும் கேளிக்கையாக மாற்றும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. அதனால் புனிதமான பொங்கல் நாளில், ஷு அணிந்து முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் பொங்கல் வைக்கின்றனர். பொங்கல் பண்டிகையின் ஆன்மாவான, ஆன்மிகத்தை அதிலிருந்து அகற்ற துடிக்கின்றனர்” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன.13) வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தியில், "பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மதம் பேதம் கிடையாது" என கூறியிருக்கிறார்.
“பொங்கல் பண்டிகையை வெறும் கேளிக்கையாக மாற்றும் முயற்சியில் திமுக” - வானதி சீனிவாசன்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space