பொன்னாலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தான ஆவணி மகோற்சவத்தின் கொடியேற்றம் ஆகஸ்ட் 19, 2026 அன்று நண்பகல் 11.50 மணிக்கு நடைபெற உள்ளது. முக்கிய திருவிழா நாட்கள் கொடியேற்றம்: ஆகஸ்ட் 19, 2026 (நண்பகல் 11.50) தேர்த்திருவிழா: செப்டம்பர் 04, 2026 தீர்த்தோற்சவம்: செப்டம்பர் 05, 2026 திருக்கல்யாணம்: செப்டம்பர் 06, 2026