மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தவெக எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் வெற்றிபெற்றனர். இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் கடந்த அக். 9ம் தேதி வெளியானது.