மருதனார்மடம் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!
Ad Space
Ad Space
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் திங்கட்கிழமை (02) மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் தானாகவே தீப்பற்றி எரிந்ததா அல்லது யாராவது தீ மூட்டினரா என இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space