நுவரெலியா மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டப் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக இன்று செவ்வாய்க்கிழமை (04.08.2026) புதிய கருங்கல்லிலான பீடத்துடன் கூடிய இரண்டு அடி உயர சிவலிங்கம், பீடத்துடன் கூடிய நந்தி என்பன சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் ஆலய நிர்வாகத்திடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டது.
இரண்டு லட்சம் பெறுமதியான சிவலிங்கம், நந்தியே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டம் முத்துமாரி அம்மன் ஆலயத்துக்குப் புதிய வலிங்கம், நந்தி சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் கையளிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space