மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நாள் : இன்று– திங்கட்கிழமை 05.01.2026 இடம் : பொற்பதி அறிவாலய மண்டபம் பொற்பதி வீதி, பொற்பதி – கொக்குவில் (பொற்பதி பிள்ளையார் கோவில் அருகாமை) நேரம் : பிற்பகல் 3.30 மணி