வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தண்டாயுதபாணி உற்சவம் புதன்கிழமை (29.07.2026) மதியம் சிறப்பாக இடம்பெற்றது.
தண்டாயுதபாணி உற்சவத்தில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தண்டாயுதபாணி உற்சவம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space