யாழில் கடலுக்குள் சென்ற நான்கு கடற்தொழிலாளிகள் மாயம்
Ad Space
Ad Space
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்கு 2 படகுகளில் 4 தொழிலாளர்கள் சென்றனர்.
குறித்த நால்வரும் கரை திரும்பாத நிலையில் அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
தற்போது கடுமையான காற்று வீசி வருவதனால் படகுகள் கடலில் அடிபட்டு திசை மாறி சென்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது .
Ad Space
Ad Space