யாழில் 28 வருடங்களாக சிறப்பான ஆசிரியர் சேவையாற்றிய திருமதி.மதிவதனா ஓய்வு
Ad Space
Ad Space
திருமதி.ஸ்ரீதயாளன் மதிவதனா தனது 28 ஆண்டுகால ஆசிரியப் பணியை நிறைவு செய்து வியாழக்கிழமை (05.03.2026) தனது 60 ஆவது வயதில் ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
மேற்படி ஆசிரியை நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயம், நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி வித்தியாலயம், புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியையாகச் சிறப்பான பணி புரிந்துள்ளார்.
Ad Space
Ad Space