யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பதில் அதிபராக செந்தில்வடிவேல் பொறுப்பேற்பு
Ad Space
Ad Space
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பதில் அதிபராக க.செந்தில்வடிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சனிக்கிழமை (28.03.2026) தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முதல் பெண் அதிபராக நியமிக்கப்பட்ட திருமதி.செல்வகுணாளன் ஓய்வுபெற்றுள்ள நிலையிலேயே பதில் அதிபருக்கான நியமனம் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space