வயது வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் யாழ்ப்பாண ஓட்ட நிகழ்வில் பங்குபற்ற முடியும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உடல், உள ஆரோக்கியத்தைப் பேணும் வகையிலான யாழ்ப்பாண ஓட்ட (Jaffna runners) நிகழ்வில் பங்குபற்றுவோர் தொடர்பாகவே அவர் இக்கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண ஓட்ட நிகழ்வில் வயது வேறுபாடின்றி அனைவரும் பங்குபற்ற முடியும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space