ஈழத்தீவு யாழ்.நகரக் குளத்தில் தேங்கியிருந்த பிளாஸ்டிக், பொலித்தீன் பைகள் அகற்றம் vidiyel 25 தை 2026 · 15:58 3 views Ad Space Ad Space யாழ்.நகரக் குளத்தில் பெருமளவில் தேங்கியிருந்த பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுப் பொருட்கள் தமிழ்மக்கள் கூட்டணியின் செயற்பாட்டாளர்களால் சனிக்கிழமை (24.01.2026) அகற்றப்பட்டுள்ளன. பகிருங்கள் / Share Ad Space Ad Space முந்தையது நல்லூரிலிருந்து காலிச் சிவன் ஆலயம் நோக்கித் தரிசன யாத்திரை ஆரம்பம் அடுத்தது ஓய்வுநிலை நீதிபதி இளஞ்செழியனின் பிறந்ததினத்தில் வேலணையில் மரங்கள் நடுகை