யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசார் பேராசிரியர்.இராஜரட்ணம் குமாரவடிவேல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராஜா ஆகியோர் இணைந்து தங்கப் பதக்கங்கள் அணிவித்தும், பரிசில்கள் வழங்கியும் கெளரவித்தனர்.
யாழ்.பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் 07 தங்கப் பதக்கங்களைப் பெற்றுச் சாதித்த மாணவி ஜஸ்மின் யூலிற்றா
Ad Space
Ad Space
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (20.02.2026) முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகத் துறையில் 07 தங்கப் பதக்கங்கள் மற்றும் பல பணப் பரிசில்களை மாணவி தங்கராசா ஜஸ்மின் யூலிற்றா வென்று சாதனை படைத்துள்ளார்.
Ad Space
Ad Space