ஈழத்தீவு யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறை விரிவுரையாளரானார் டாக்டர்.ராகுலன்! 03.08.26 14:50 22 views யாழ். நீர்வேலி மண்ணைச் சேர்ந்த டாக்டர். கந்தசாமி ராகுலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தின் இரசாயனவியல் துறை விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பகிருங்கள் / Share முந்தையது சீரற்ற வானிலை; மலையகத்தில் மண்சரிவு, வீடுகளுக்குள் வெள்ளநீர் அடுத்தது கொழும்பு ஐந்து லாம்புச் சந்தியில் கடையொன்றில் திடீர் தீ விபத்து