கிருஸ்ணானந்தன் செந்தூரன் திங்கட்கிழமை (11.05.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் புதிய பிரதிப் பணிப்பாளராகப் பதவியேற்றுள்ளார்.
இதேவேளை, இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாவார்
யாழ்.போதனா வைத்தியசாலைக்குப் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமனம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space