யாழ்.போதனா வைத்தியசாலையில் வழமைக்குத் திரும்பிய சிரி ஸ்கான் பரிசோதனைகள்
Ad Space
Ad Space
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிரி ஸ்கான் இயந்திரம் பழுதடைந்திருந்த நிலையில் குறித்த இயந்திரம் திருத்தப்பட்டதையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை (20.01.2026) முதல் சிரி ஸ்கான் பரிசோதனைகள் மீளவும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Ad Space
Ad Space