நீதித்துறை சேவையில் விசேடதர அதிகாரியான சதீஸ்தரன் இந்தவருடம் மார்ச் மாதம்- 13 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இலங்கையின் புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் நீதித் துறையில் நீண்டகாலம் அனுபவம் மிக்க ஒருவருமாவார்.
யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் நியமனம்
Ad Space
Ad Space
யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் புதன்கிழமை (27.05.2026) புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Ad Space
Ad Space