யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை( 06.10.2026) முதல் 08 ஆம் திகதி வியாழக்கிழமை வரையான மூன்று நாள்களும் ஒன்பது அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
பட்டமளிப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தியாகியுள்ளன.