ராகமையில் 270 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
ராகமை பகுதியில் நேற்று சனிக்கிழமை (14) இரவு கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 271 கிலோகிராம் 835 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கொழும்பு 14 ஐ வசிக்கும் 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்து வருகிறது.
Ad Space
Ad Space