யாழ் மருத்துவச் சங்கம், வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம் மற்றும் கணபதி மஹால் திருமண மண்டப நிர்வாகத்தினர் இணைந்து நடாத்திய முதலாவது மாபெரும் இலவச மருத்துவ முகாம் நேற்றுச் சனிக்கிழமை (24.10.2026) காலை-09 மணி முதல் பிற்பகல்-01.15 மணிவரை  வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.    

img_6ade305b5b4c1.png

இந்த இலவச மருத்துவ முகாம் நிகழ்வில் 145 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்வில் யாழ்.மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த அனைத்து விசேட மருத்துவர்களும் பங்கேற்றுத்  தங்கள் சேவையை மக்களுக்கு வழங்கினர்.