வல்வைப் படுகொலை – 37 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
Ad Space
Ad Space
இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சோகம்... வல்வைப் படுகொலை (ஆகஸ்ட் 2 மற்றும் 3, 1989)கொல்லப்பட்ட அமரர்களுக்கான 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் உணர்வோடு ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்துவோம்!
Ad Space
Ad Space