வழக்கத்தை விட 1.5 மடங்கு எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்
Ad Space
Ad Space
வழக்கமாக ஒரு நாளில் விநியோகிக்கப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு (1.5 மடங்கு) எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.
02ஆம் திகதி திங்கட்கிழமை மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், நாடு முழுவதும் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் கூடுதல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
Ad Space
Ad Space