வவுனியா மாநகர சபையின் பதில் ஆணையாளராகத் திருமதி. சிவச்செல்வன் சிவரஞ்சினி நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்.சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (19.02.2026) காலை நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
இதேவேளை, திருமதி.சிவச்செல்வன் சிவரஞ்சினி இதற்கு முன்னர் வவுனியா மாவட்டத் தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியிருந்தார்.
வவுனியா மாநகர சபையின் பதில் ஆணையாளராக திருமதி.சிவரஞ்சினி நியமனம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space