வவுனியா மாநகர சபையின் மேயர் காண்டீபன், சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் கிஷோர் பதவி நீக்கம்!
Ad Space
Ad Space
வவுனியா மாநகர சபையின் மேயர் சுந்தரலிங்கம் காண்டீபன், சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் ஆகியோர் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று புதன்கிழமை (24.06.2026) வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ad Space
Ad Space