வீதியோரத்தில் உள்ள சிறிய கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
Ad Space
Ad Space
களுத்துறை - வஸ்கடுவ பிரதேசத்தில் வீதியோரத்தில் தபால் பெட்டிக்கு அருகில் உள்ள சிறிய கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 60 வயது மதிக்கத்தக்க வயதுடைய ஆணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space