ஹோர்முஸ் நீரிணையை அனைத்து கடல் போக்குவரத்திற்கும் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஈரானின் மத்திய இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஈரானிய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள், தெஹ்ரான் ஆட்சிக்கும் வொஷிங்டனுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் மீறியதற்குப் பதிலடியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.
குறிப்பாக லெபனான் பிராந்தியத்தில், போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறும் நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்று ஈரானிய பாதுகாப்புப் படைகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்; போர்நிறுத்த மீறல்களுக்கு பதிலடி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space