1 வயது 8 மாத பெண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Ad Space
Ad Space
மூதூர் ஷாபி நகர் பகுதியைச் சேர்ந்த, 1 வயது 8 மாதங்கள் மதிக்கத்தக்க ஆலிய என்ற பெயருடைய பெண் குழந்தை, நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவம் 5ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
நீர் நிலைகள் அன்மித்து இருக்கும் போது பெற்றோர்கள் பிள்ளைகளை அவதானமாக வைத்திருக்க வேண்டும் என்று குறித்த துயர சம்பவமானது உணர்த்திநிற்கின்றது.
Ad Space
Ad Space