2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பான அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்தார் ஹர்ஷ டி சில்வா
Ad Space
Ad Space
திறைசேரியால் அவுஸ்திரேலிய நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கையை அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று (10) பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.
Ad Space
Ad Space