தொடர்ச்சியாக திங்கட்கிழமை (21) தினமும் மாலை திருக்கோணமலை நகரில் அனோஜனின் விடுதலை வேண்டி அமைதியான முறையில் இடம்பெற்ற ஒன்று கூடலின் போது, இவ் வேண்டுதலானது சிவராசா அனோஜனுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் வரை திருகோணமலை மண்ணில் தொடர்ச்சியாக மாலை நேரத்தில் கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெறும். நேற்று திங்கட்கிழமை (21) கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.இயலுமானவர்கள் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை எம் உறவுக்கு வழங்குங்கள் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.