எம்மைப்பற்றி
சங்கதி24 – தமிழ் தேசிய ஊடகம்
சங்கதி24, தமிழ்த் தேசியத்தின் இணையத்தளம்.
தேசியம் சார்ந்த செய்திகளுக்கே முன்னிரிமையளிக்கும் சங்கதி24 இணையத்தளத்தில், உலக நிகழ்வுகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும், மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிகழ்வுகளையும் தினந்தோறும் பதிவேற்றம் செய்துவருகின்றோம்.
இந்த இணையத்தில் வெளியாகும் விடயங்களுக்கு உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வையுங்கள். அத்துடன், சங்கதி24ன் வளர்ச்சிக்கும் உங்கள் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பையும் வழங்குங்கள்.
– நிர்வாகம்
தொடர்புகளுக்கு: sankathi24@gmail.com