சிறிலங்கா ஜனாதிபதி அநுர குமாரவை ஆதரித்து "ஜனவரம புரவசியோ"(மக்கள் ஆணை) அமைப்பினால் தேரர்கள் தலைமையில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக தற்போது இடம்பெறுகிறது.
திருடர்கள்-தீயவர்கள்-போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் சூழ்ச்சிகாரர்களை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி இடம்பெறுகிறது.
கொழும்பு கோட்டையில் இருந்து பேரணியாக சென்று தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஒன்று திரண்டுள்ளனர்.
ஒரு குழுவினர் தற்போது ஜனாதிபதியை சந்திக்க செயலகத்துக்கு சென்றுள்ளனர்
சிறிலங்கா ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவாக 'ஜனவரம புரவசியோ' மாபெரும் பேரணி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space