அரச பயங்கரவாதத்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞன் சங்கீதனை விடுவிக்கக் கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் சனிக்கிழமை (06.06.2026) காலை-09.30 மணியளவில் கிளிநொச்சியிலுள்ள பழைய கச்சேரி முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டப் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. குரல்வளையின் விலங்குடைக்க அனைவரையும் போராட்டத்தில் அணிதிரளுமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தாயகக் கலைஞன் சங்கீதனை விடுவிக்கக் கோரிக் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space