ஈழத் தமிழின விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியும், முதற் தற்கொடையாளருமான தியாகி பொன்.சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (05.06.2026) காலை-08 மணியளவில் யாழ். உரும்பிராய்ச் சந்திக்கு அருகிலுள்ள பொன்.சிவகுமாரனின் உருவச் சிலையடியில் எழுச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டுப் பொன்.சிவகுமாரனின் உருவச் சிலையடி மற்றும் அதனை அண்டியுள்ள இடங்களில் சிவப்பு, மஞ்சள் நிறங்களிலான கொடிகள் கட்டப்பட்டு எழுச்சி பூண்டுள்ளது.
தியாகி பொன்.சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நாளை: எழுச்சி பூண்டது உரும்பிராய்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space