தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் தலைவராக கிரேஸ் ஆசிர்வாதம் நியமனம்
Ad Space
Ad Space
அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைக்கமைய, ஓய்வு பெற்ற தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Ad Space
Ad Space