ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோதுமை மா இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த விலை உயர்வு செவ்வாய்க்கிழமை (20) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.