தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
 2ம் லெப்டினன்ட் ஈழநிலா சங்கரப்பிள்ளை நிமாலினி - முல்லைத்தீவு வீரச்சாவு: 17.06.2008 வீரவேங்கை யாழ்நிலா (நெறியொழி) செல்வராசா சிவறஞ்சினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.06.2008 கப்டன் ரகுராம் பாலகிருஸ்ணன் மோகனராஜன் தெல்லிப்பழை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.06.2001 வீரவேங்கை தயாளன் தேவசகாயம் அன்ரன்சுரேஸ் முருங்கன்கமம், முருங்கன் மன்னார் வீரச்சாவு: 17.06.2001 மேஜர் மணாளன் சீவரட்ணம் கமலேஸ்வரன் 1ம் வட்டாரம், கடற்கரைச்சேனை, கட்டைபறிச்சான், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 17.06.1999 வீரவேங்கை சஞ்சீவன் தவரத்தினம் சுமன் 1ம் வட்டாரம், முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 17.06.1999 2ம் லெப்டினன்ட் இன்குறிஞ்சி சின்னத்தம்பி கீதா சங்கானை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.06.1998 வீரவேங்கை இன்பச்சுடர் தனபாலசிங்கம் சுதாஜினி செட்டிகுளம் வவுனியா வீரச்சாவு: 17.06.1998 லெப்டினன்ட் சுவர்ணன் அம்பலம் விமலநாதன் வலந்தலை, காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.06.1998 2ம் லெப்டினன்ட் யோகநாதன் செல்லக்கணபதி ஜெயந்திரன் ஆலையடிச்சேனை, கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.06.1998 வீரவேங்கை வினோ நாகமுத்து செல்வக்குமார் பன்றிக்கெய்தகுளம் வவுனியா வீரச்சாவு: 17.06.1997 லெப்டினன்ட் இதயவாணி வேலுப்பிள்ளை இந்துமதி கரணவாய் மேற்கு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.06.1997 வீரவேங்கை ஆவர்த்தனா முருகன் கோமதி 12ம் வட்டாரம், காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.06.1997 வீரவேங்கை கிரிசாந்தன் நடராசா குன்றக்குமரன் காரைதீவு அம்பாறை வீரச்சாவு: 17.06.1997 2ம் லெப்டினன்ட் காந்தன் ஜெகதீஸ்வரன் சசிதரன் செல்வநாயகபுரம் திருகோணமலை வீரச்சாவு: 17.06.1996 லெப்டினன்ட் ஈழப்பிரியன் கந்தசாமி ஏகாம்பரநாதன் - கிளிநொச்சி வீரச்சாவு: 17.06.1996 2ம் லெப்டினன்ட் சூரியகுமார் இராசரட்ணம் ரகுநாதன் தம்பகாமம், பளை கிளிநொச்சி வீரச்சாவு: 17.06.1996 2ம் லெப்டினன்ட் சிவம் செபமாலை அருள்நேசன் சாலம்பன், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 17.06.1996 வீரவேங்கை கவிராஜன் திருநாவுக்கரசு சத்தியரூபன் தேவிபுரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 17.06.1996 வீரவேங்கை பிறையழகன் செல்வநாதன் இளங்குமரன் கனகபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 17.06.1996 லெப்டினன்ட் நீலவண்ணன் இராசலிங்கம் சிறீரங்கன் புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.06.1995 வீரவேங்கை அமுதினியன் பாலசுப்பிரமணியன் ஜெயதரன் சங்கானை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.06.1995 வீரவேங்கை திரணா பாலசுப்பிரமணியம் ஜெயராணி(ஜெயா) அருள்வளவு, அல்வாய் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.06.1991 வீரவேங்கை கீதா திருச்செல்வம் தர்சினி அம்பனை, தெல்லிப்பழை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.06.1991 வீரவேங்கை ஜெகன் காந்திராஜா திருப்பழுகாமம் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.06.1991 வீரவேங்கை பிறேமினி (பிரேமிளா) அந்தோனிப்பிள்ளை மேரிலீற்ரின்சர்மிலா பெரியதம்பனை வவுனியா வீரச்சாவு: 17.06.1991 லெப்டினன்ட் சுதா ஜெகநாதன் நாகேந்திரன் கோவில்குளம் வவுனியா வீரச்சாவு: 17.06.1991 2ம் லெப்டினன்ட் இராமன் பழனி கிருஸ்ணமூர்த்தி அரசன்குளம், ஒமந்தை வவுனியா வீரச்சாவு: 17.06.1991 2ம் லெப்டினன்ட் குணாளன் சுந்தரம் ரவிச்சந்திரன் மடுக்குளம் வவுனியா வீரச்சாவு: 17.06.1991 வீரவேங்கை வேந்தினி கணபதிப்பிள்ளை நேசமலர் பன்குடாவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 17.06.1991 கப்டன் குட்டி இராசலிங்கம் சிவானந்தம் மேன்காமம் திருகோணமலை வீரச்சாவு: 17.06.1990 வீரவேங்கை நியாஸ் - மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 17.06.1990 வீரவேங்கை மாக்கிரட் கறுப்பையா கிருஸ்ணகுமார் கணுக்கேணி மேற்கு, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 17.06.1990 கனகரத்தினம் கனகரத்தினம் மல்வத்தை அம்பாறை வீரச்சாவு: 17.06.1990 சொர்ணம் முர்த்தான் சிவசரணம் மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 17.06.1987