தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் தேவன் கிருபாமூர்த்தி தனேசன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.2008 கப்டன் வாணன் பெரியதம்பி பாஸ்கரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 18.06.2008 வீரவேங்கை எழிற்கோமான் இராமலிங்கம் சபேசன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 18.06.2008 வீரவேங்கை மலைமகள் (கானப்பிரயா) செபஸ்ரியான் றொமிற்ரின்ரனிஸ்ரா - மன்னார் வீரச்சாவு: 18.06.2008 2ம் லெப்டினன்ட் சுடர் சிவராசா மதனகோபன் கச்சேரியடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.2001 லெப்டினன்ட் கலைநேசன் சண்முகம் முத்துக்குமார் வீரமுனை அம்பாறை வீரச்சாவு: 18.06.2001 வீரவேங்கை செங்கலை (அகவிழி) செல்லத்துரை சிவதர்சினி உரும்பிராய் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.2001 மேஜர் தமிழ்வாணன் கதிரவேலு சுகதாஸ் கோப்பாய் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.2000 வீரவேங்கை மாறன் சித்திரவேல் ராஜ்குமார் சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 18.06.2000 ரமேஸ் வடிவேலு ரமேஸ்குமார் பெரியகொலனி, பன்குடாவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 18.06.2000 லெப்டினன்ட் கங்கையமரன் தங்கராசா தவபுத்திரன் கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 18.06.1998 கப்டன் நிம்மி வேலாயுதம் கம்சா நல்லூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1998 வீரவேங்கை பகீரதன் மகாதேவன் ஜெயசங்கர் நெல்லியடி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1998 வீரவேங்கை முல்லைத்தேவி கந்தசாமி லக்சுமி மாத்தளை சிறிலங்கா வீரச்சாவு: 18.06.1998 கப்டன் கானவன் வன்னியசிங்கம் சிறிகரன் 7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 18.06.1998 லெப்டினன்ட் இளம்பிறை செல்வராசா சிறிகரன் கொக்கிளாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 18.06.1998 லெப்டினன்ட் காவியன் (ராஜா) சிவகுரு சிவகுமார் தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 18.06.1998 2ம் லெப்டினன்ட் ஒளியவன் சுப்பிரமணியம் கிருபாகரன் 5ம் வட்டாரம், திரியாய் திருகோணமலை வீரச்சாவு: 18.06.1998 2ம் லெப்டினன்ட் தங்கமதி சோமசுந்தரம் கலைச்செல்வி புளியங்கூடல் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1998 தேவதாஸ் இராசமாணிக்கம் தேவதாஸ் முதலைக்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 18.06.1998 லெப்.கேணல் மாதவன் சின்னையா விநாயகமூர்த்தி நுவரெலியா சிறிலங்கா வீரச்சாவு: 18.06.1997 கப்டன் முக்கண்ணன் (நிதிராஜ்) கந்தையா குருபரன் 2ம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1997 லெப்டினன்ட் இளங்குட்டுவன் ஜீவரட்ணம் சங்கர்கணேஸ் ஆலங்கேணி திருகோணமலை வீரச்சாவு: 18.06.1997 லெப்டினன்ட் திவாகர் தங்கராசா அருள்தாசன் சாமிப்புலம், நல்லூர், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 18.06.1997 லெப்டினன்ட் ஞானக்குமார் சிவகாமி இராமச்சந்திரன் கொந்தான்தீவு புத்தளம் வீரச்சாவு: 18.06.1997 2ம் லெப்டினன்ட் சுந்தர் தெய்வேந்திரம் மகேஸ்வரன் தொட்டிலடி, சங்கானை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1997 2ம் லெப்டினன்ட் விஜேந்திரன் திருஞானம் சுபேந்திரன் பனங்காடு, அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 18.06.1997 2ம் லெப்டினன்ட் உதயா செல்லத்துரை செல்லம்மா வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 18.06.1997 வீரவேங்கை பொற்செல்வி தர்மராஜா ஜீவராணி தாண்டிக்குளம் வவுனியா வீரச்சாவு: 18.06.1997 லெப்டினன்ட் தேவமைந்தன் நாகபிள்ளை சுஜீவன் கோண்டாவில் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1996 கப்டன் அங்ககீதன் (பாண்டியன்) சிவசம்பு சிவசுந்தரம் ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 18.06.1994 கப்டன் யோகரட்ணம் (ஜோன்சன்) இராமையா கந்தப்பெருமாள் ஆனந்தர்புளியங்குளம், வவனியா வவுனியா வீரச்சாவு: 18.06.1994 வீரவேங்கை மதிவண்ணன் (மதிவாணன்) வேலாப்போடி ஜீவரெத்தினம் 3ம் குறிச்சி மட்டக்களப்பு வீரச்சாவு: 18.06.1992 கப்டன் சந்தியா தேசிங்கம் யோகேஸ்வரி கரணவாய் மேற்கு, உடுப்பிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1992 வீரவேங்கை அசோகன் சதாசிவம் பரமகுமார் முனைத்தீவு, பெரியபோரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 18.06.1991 2ம் லெப்டினன்ட் கஸ்ரோ குமாலிங்கம் விமலராசா 4ம் கட்டை, அலம்பில், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 18.06.1991 வீரவேங்கை நிர்மலன் கந்தையா ரமேஸ்கந்தராசா முரசுமோட்டை கிளிநொச்சி வீரச்சாவு: 18.06.1990 வீரவேங்கை ஜீனேந்திரன் - இருதயபுரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.06.1990 மேஜர் தயாபரன் கனகசபை சிறிதரன் இராசேந்திரகுளம் வவுனியா வீரச்சாவு: 18.06.1990 வீரவேங்கை இளங்கோ - - திருகோணமலை வீரச்சாவு: 18.06.1990 வீரவேங்கை மஜீத் முகமது இஸ்காக் கூப்சேக்அலி மீராவோடை மட்டக்களப்பு வீரச்சாவு: 18.06.1990 லெப்டினன்ட் கார்த்திக் ஐயாத்துரை சிறீதரன் 7ம் வட்டாரம், சம்பூர் திருகோணமலை வீரச்சாவு: 18.06.1987 லெப்டினன்ட் ரவியப்பா சோதிலிங்கம் யோகலிங்கம் தீருவில், வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1986 2ம் லெப்டினன்ட் மணிமாறன் கதிரிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் தீருவில், வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1986 2ம் லெப்டினன்ட் ஆனந்தப்பா கந்தசாமி சண்முகானந்தம் காட்டுப்புலம், தொண்டமானாறு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1986 2ம் லெப்டினன்ட் ரகீம் மாஸ்ரர் தம்பையா கிருஸ்ணமூர்ததி விந்தனை, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1986 2ம் லெப்டினன்ட் அலிப் சிறீஸ்கந்தராசா பாஸ்கரன் ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1986 வீரவேங்கை விசாகன் சின்னத்தம்பி ராஜூ கல்லடி மட்டக்களப்பு வீரச்சாவு: 18.06.1986 வீரவேங்கை தேவராஜ் இன்சான்சில்வெஸ்ரர் ஆனந்தலெம்பேட் பெரியபண்டிவிரிச்சான், மடுக்கோவில் மன்னார் வீரச்சாவு: 18.06.1986 வீரவேங்கை சூரி வேலுப்பிள்ளை ரவி அரசர்கேணி, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 18.06.1986 வீரவேங்கை சித்தப்பா சின்னத்துரை கணேசதாசன் அராலி மேற்கு, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1986 வீரவேங்கை சேரன் சரவணமுத்து சிறீசர்வானந்தா தீருவில், வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1986 வீரவேங்கை சியாம் (ஜியாப்) அந்தோனிப்பிள்ளை யேசுராசா பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1986 வீரவேங்கை ஞானி சிவசுப்பிரமணியம் கஜேந்திரமூர்த்தி பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1986 பிக்கப் ரவி ரவி வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.06.1986