தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் ஆர்த்தி (செவ்வந்தி) தங்கவேல் பிரியா - கிளிநொச்சி வீரச்சாவு: 03.07.2008 கப்டன் செந்தாமரை சிவாஜி சரண்ஜா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.2008 மேஜர் கவிக்குயில் சங்கரப்பிள்ளை சியாமளா - வவுனியா வீரச்சாவு: 03.07.2008 லெப்டினன்ட் உலகச்சேரன் (அகிலன்) தியாகராசா கேசவன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.2008 லெப்டினன்ட் தபோதினி சீவரட்ணம் விஜிதா - திருகோணமலை வீரச்சாவு: 03.07.2008 வீரவேங்கை புகழ்ச்சுடர் சங்கரப்பிள்ளை விஜிதா - கிளிநொச்சி வீரச்சாவு: 03.07.2008 வீரவேங்கை பூவரசி சிறிமுருகன் அமுதா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.2008 துரைராசா வீரசிங்கம் துரைராசா - மட்டக்களப்பு வீரச்சாவு: 03.07.2008 லெப்டினன்ட் சீலன் நல்லரத்தினம் சிவகுமார் - அம்பாறை வீரச்சாவு: 03.07.2006 2ம் லெப்டினன்ட் சாந்தவன் பரமலிங்கம் மாகாதேவன் 8ம் வட்டாரம், முனைக்காடு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 03.07.2001 கப்டன் ஜெயாஞ்சலி இராமையா இந்திராதேவி தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.2000 லெப்டினன்ட் செந்தில்நாதன் சுப்பிரமணியம் செந்தில்நாதன் ஜெயந்திநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 03.07.2000 கப்டன் ராதை (அருளினி) சிறிகந்தசாமி சிறிராதா வத்திராயன் வடக்கு, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.2000 மேஜர் பொபி (நெடுங்கீரன்) கார்த்திகேசு புஸ்பகாந்தன் (ஜீவா) சங்கானை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.1999 வீரவேங்கை செலஸ்ரியான் பேதுரு மைக்கல் பெர்னாந்து பரப்பாங்கண்டல், சிறுகுளம் மன்னார் வீரச்சாவு: 03.07.1999 2ம் லெப்டினன்ட் பகிரதன் கந்தசாமி நவகுமார் பாலையடிவெட்டை, வைக்கலை மட்டக்களப்பு வீரச்சாவு: 03.07.1998 மேஜர் தனேஸ்குமார் (சுமன்) சுப்பிரமணியம் தேவகுமார் கிராமம், நாவற்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 03.07.1998 லெப்டினன்ட் எழிலரசன் கணபதிப்பிள்ளை பார்த்தீபன் உடுத்துறை வடக்கு, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.1998 வீரவேங்கை குயிலவன் வெள்ளையன் பாஸ்கரன் கும்பிளான் தெற்கு, ஏழாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.1998 2ம் லெப்டினன்ட் சுந்தரகாந் சிவஞானம் கதீஸ்வரன் கோரகல்லிமடு, கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 03.07.1996 2ம் லெப்டினன்ட் சரண்ராஜ் கணேஸ் துரைராஜா ஆறுமுகத்தான்குடியிருப்பு, ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 03.07.1996 கப்டன் சஞ்சீவி சுப்பிரமணியன் ஜெயானந்தன் பூவரசங்குளம் வவுனியா வீரச்சாவு: 03.07.1995 2ம் லெப்டினன்ட் கலிங்கன் இராசதுரை இராஜேஸ்வரன் வற்றாப்பளை, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 03.07.1995 ரவீந்தீரன் சீனித்தம்பி ரவீந்தீரன் மகிழவெட்டுவான், கல்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 03.07.1994 2ம் லெப்டினன்ட் வேதநாயகம் (சித்திரன்) கந்தையா சித்திரன் வீரமுனை, சம்மாந்துறை அம்பாறை வீரச்சாவு: 03.07.1993 கப்டன் சிவகாந்த் சுப்பிரமணியம் நித்தியானந்தன் உடுத்துறை வடக்கு, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.1992 லெப்டினன்ட் திருவருள் தம்பையா கைலநாதன் வேரவில், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 03.07.1992 2ம் லெப்டினன்ட் கதிர்ச்செல்வன் திமோர்த்தேயு யேசுதாசன் வலைப்பாடு, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 03.07.1992 2ம் லெப்டினன்ட் வில்வம் (மறவன்) ஜெயபால் பெர்னான்டோபீலிக்ஸ்றெனால்ட் வெற்றிலைக்கேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.1992 லெப்டினன்ட் நீலவாணன் (மோகன்தாஸ்) பாலசுந்தரம் பாலச்சந்திரன் சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 03.07.1992 வீரவேங்கை றொசான் (யுகதீபன்) நாகையா ரவிச்சந்திரன் பாலையடிமடு, முகத்துவாரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 03.07.1992 கப்டன் மருதவாணன் (உமேஸ்) கந்தசாமி மணிமாறன் திருஞானசம்பந்தர் வீதி திருகோணமலை வீரச்சாவு: 03.07.1992 லெப்டினன்ட் ரமணன் காளிமுத்து முருகானந்தன் பிள்ளையார்பிட்டி, அடம்பன் மன்னார் வீரச்சாவு: 03.07.1992 லெப்டினன்ட் ராஜேஸ் கந்தையா சிறிசுதாகர் ஆழியவளை, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.1992 2ம் லெப்டினன்ட் கரன் செல்வராஜா மருதகுமார் நீர்வேலி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.1992 வீரவேங்கை அறிவழகு சுப்பிரமணியம் செந்தில்நாதன் நாவற்குளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 03.07.1992 வீரவேங்கை கலைக்கொடி நடராஜா அம்பிகாதேவி கோவில்தோட்டம், அல்வாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.1992 வீரவேங்கை செந்தில் சின்னத்துரை சிறீபத்மராசா ஊரெழு கிழக்கு, சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.1992 வீரவேங்கை இயல்வாணன் (கஸ்ரோ) சோமசுந்தரம் கமலநாதன் வாரிவளவு, காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.1992 மேஜர் வரதன் - - - வீரச்சாவு: 03.07.1991 வீரவேங்கை வெற்றி தியாகராசா கன்னியாய் திருகோணமலை வீரச்சாவு: 03.07.1990 மேஜர் பவான் சுந்தரலிங்கம் நாகேந்திரராசா 3ம் கிராமம், கிளிவெட்டி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 03.07.1990 வீரவேங்கை ரஜனி நடேசலிங்கம் சங்கர் நொச்சிக்குளம் திருகோணமலை வீரச்சாவு: 03.07.1990 வீரவேங்கை பல்லவன் நடராசா யோகராசா நொச்சிக்குளம் திருகோணமலை வீரச்சாவு: 03.07.1990 லெப்டினன்ட் கபாலி தாவீதுப்பிள்ளை நாகராசா 8ம் வட்டாரம், பேசாலை மன்னார் வீரச்சாவு: 03.07.1990 வீரவேங்கை விஜி க. சந்திரகாந்தன் கொக்குத்தொடுவாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 03.07.1989 சின்னத்தம்பி நாகலிங்கம் தேவராசா (சின்னத்தம்பி) நகுலேஸ்வரா வீதி, கீரிமலை, காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.1989 கந்தையா கதிர்காமு கந்தையா மயிலங்கூடல், இளவாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.1989 வீரவேங்கை நோபேட் நல்லையா சிறீபாலன் ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 03.07.1988 2ம் லெப்டினன்ட் சங்கிலி (சஞ்சீவி) காசுபதி வடிவேல் 3ம் குறிச்சி, ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 03.07.1988 வீரவேங்கை ராதை கணேசு விக்கினேஸ்வரி கரந்தன், நீர்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.1988 2ம் லெப்டினன்ட் ரவியம்மான் சுயம்பு தெய்வேந்திரம் ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 03.07.1988 2ம் லெப்டினன்ட் மரியா புலேந்திரன் புவனேந்திரசோதி சித்தன்கேணி, வட்டுக்கோட்டை கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.07.1988 வீரவேங்கை எஸ்.பி - காரைதீவு அம்பாறை வீரச்சாவு: 03.07.1987 வீரவேங்கை லக்கி - கருவேப்பங்கேணி மட்டக்களப்பு வீரச்சாவு: 03.07.1987 வீரவேங்கை சலீம் - - - வீரச்சாவு: 03.07.1987 வீரவேங்கை சின்னத்தம்பி - - - வீரச்சாவு: 03.07.1987 வீரவேங்கை குஞ்சு ம. அருள்தாசன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 03.07.1987 பவா கே. குமாரகுலசாமி நற்பிட்டிமுனை, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 03.07.1985