தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் ஆழியழகன் பாபு அன்ரன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.2008 கப்டன் அருட்கதிர் தில்லைநாதன் செல்வராசா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2008 கப்டன் செல்வன் பெருமாள் செல்வன் கண்டி சிறிலங்கா வீரச்சாவு: 04.07.2008 லெப்டினன்ட் கவி அன்ரன் கிறிஸ்சோஸ்ரம் பெர்டினான்ட் முருங்கன் மன்னார் வீரச்சாவு: 04.07.2008 லெப்டினன்ட் குறிஞ்சிகன் கிருஸ்ணானந்தம் மயூரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2008 லெப்டினன்ட் ஞானக்காவலன் விஜயரத்தினம் விஜிதரன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.2008 வீரவேங்கை சரவணன் சந்திரலிங்கம் ரவிசங்கர் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2008 வீரவேங்கை மாணன் மாணிக்கவாசகம் நாகேந்திரன் - திருகோணமலை வீரச்சாவு: 04.07.2008 வீரவேங்கை செந்தாளன் கந்தையா சுதர்சன் அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2001 லெப்டினன்ட் டயஸ் (இதயன்) ஜீவானந்தம் திவாகர் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.07.2000 லெப்.கேணல் நிஸ்மியா சிற்றம்பலம் றஞ்சிதமலர் கொக்குக்தொடுவாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.2000 மேஜர் அன்பு வைரமுத்து புஸ்பவதி ஆவரங்கால், புத்தூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 மேஜர் பிரியங்கா வைத்தியலிங்கம் சசிகலா புன்னாலைகட்டுவான் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 மேஜர் செல்வி பரராஜசிங்கம் கலைச்செல்வி அச்செழு, நீர்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 கப்டன் இலக்கியா செல்வரத்தினம் பாமினி 3ம் வட்டாரம், வேலணை கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 கப்டன் கலைக்குயில் (அருள்) பாலசிங்கம் பாலசாந்தினி விளாத்திக்குளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் யாழரசி சூசைதாசன் கெல்சியா முள்ளிக்குளம், சிலாவத்தை மன்னார் வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் சிவநங்கை திலகராஜா விமோஜினி கந்தபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் வெண்ணிலா நாகமூர்த்தி சுகந்தினி உதயநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் சுசீலா தனுஸ்கோடி கலாரஜனி 4ம் கட்டை, பேராறு, கற்சிலைமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் நாமகள் (செல்வமதி) கந்தையா சஜீந்தினி துணுக்காய், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் தணிகை ஆறுமுகம் பத்மாவதி இயற்றாலை, வரணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் கீதவாணி இலட்சுமணன் தர்சினி களபூமி, காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் கலைப்பிரியா கறுப்பையா தனலட்சுமி பன்றிக்கெய்தகுளம், ஒமந்தை வவுனியா வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் புரட்சிக்கங்கை இரத்தினம் ஜெயவதனி புத்தூர் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் சமரிசை ஞானபண்டிதர் றஞ்சிதமலர் 8ம் வாய்க்கால், உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் முகிலா கந்தசாமி பராசக்தி நவாலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் வாசுகி தவராஜசிங்கம் பிறேமினி திருநெல்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் ஈழப்பிரியா கிருஸ்ணானந்தம் ரேணுகாதேவி மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் பிறைநிலா மரியதாஸ் கெங்காநாயகி கடற்கரை, மாதகல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் நளாயினி (அமுதச்சுடர்) தருமகுலசிங்கம் கௌசல்யா ஜெயந்திநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் நீலவாணி மாடசாமி கஜனி சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் செந்தாழினி பாக்கியநாதன் சற்குணதேவி தென்னியங்குளம், துணுக்காய், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் தமிழ்மலர் திருநாவுக்கரசு ரசீபா சிவபுரம், கிராஞ்சி, வேரவில் கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் கல்கி (தமிழிசை) நடேஸ் தட்சாயினி அராலி கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் மதிமகள் நாகராசா அனுசா இயற்றாலை, வரணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் இன்சுடர் சுப்பிரமணியம் புஸ்பமலர் பாரதிபுரம் மேற்கு கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் நாமதி கந்தசாமி கலைமதி சண்டிலிப்பாய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் குமுதா சபாபதிப்பிள்ளை விஜயலட்சுமி கல்மடுநகர், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் தமிழ்பாடிணி வில்வமங்களம் விமலராகினி காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் அகநிலா இராமச்சந்திரன் சசிகலா புலோலி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை அலைமகள் (அகமகள்) செல்லையா செல்வகுமாரி சுண்ணாகம் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை அகர்மொழி முருகேசு யோகம்மா காரைநகர் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை பாரதி தேவதாஸ் சாந்தமேரி உரும்பிராய் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை கலைமதி (கலைவதனி) முருகேசு தயாளினி 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை பிறை (செல்வி) இராசநாயகம் பகீரதி வேலன்குளம், நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை யாழ்மொழி (காந்தி) செபமாலை மெறில்டா 8ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை மாதுரி (புரட்சிக்கலை) இராசரத்தினம் பத்மராணி வேலணை கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை யாழரசி ஜோர்ச்மரியதாஸ் தர்சினி வண்ணாங்கேணி, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் சுடர்விழி பெரியசாமி திலகராணி திரியாய் திருகோணமலை வீரச்சாவு: 04.07.1999 லெப்டினன்ட் சோபனா பாலசிங்கம் தமிழ்ச்செல்வி முரசுமோட்டை கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.1999 கப்டன் அண்ணல் சின்னரெட்டியார் சிவநேசன் இரணைஇலுப்பைக்குளம் வவுனியா வீரச்சாவு: 04.07.1999 கப்டன் உதயன் (ரங்கராஜ்) செல்வரத்தினம் கிருஸ்ணகுமார் ஞானிமடம், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.1998 கப்டன் கலைவாணன் (அன்ரன்) கிருஸ்ணபிள்ளை பாரதிதாசன் நெல்லியடி கிழக்கு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1998 லெப்டினன்ட் இயல்வாணன் முத்துமாணிக்கம் இரத்தினராசா இயங்கங்குளம், துணுக்காய் முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.1998 லெப்டினன்ட் ஜப்பான் (அமுதன்) அமலஉற்பவம் தொம்மை நாவாந்துறை வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1998 வீரவேங்கை இசையரசன் சிங்காரம் முத்துலிங்கம் சாந்தபுரம், இரணைமடு கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.1998 வீரவேங்கை இன்பக்கதிர் சுவேர்அமுர் சவுட்டீன் மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1998 வீரவேங்கை நீலவாணன் வேலு விவேகானந்தன் கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1998 வீரவேங்கை இசைவாணன் புஸ்பலிங்கம் சுவச்சந்திரன் உச்சியோடை, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1998 வீரவேங்கை தென்பாண்டியன் சிவக்கொழுந்து வர்ணதாஸ் 3ம் வட்டாரம், புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1998 வீரவேங்கை பூங்குன்றன் சிறிகுமார் வரதன் புளியங்கூடல், ஊர்காவற்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1998 லெப்டினன்ட் இந்துகௌரி சோதிகலாபம் இந்துமதி வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1997 2ம் லெப்டினன்ட் சுமித்திரா (சுமித்திரை) மாரியன் ருக்குமணி மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.07.1997 வீரவேங்கை ஜீவனா சிவபாதசுந்தரம் சிவமதி அல்வாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1997 வீரவேங்கை தேனருவி சபாரத்தினம் கமலராணி கரணவாய் தெற்கு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1997 வீரவேங்கை ஓவியன் (சித்திரம்) பாலசுந்தரம் பாலமோகன் 3ம் வட்டாரம், முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.1996 2ம் லெப்டினன்ட் வள்ளுவன் தங்கராசா பிரபாகரன் கம்பர்மலை, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1996 மேஜர் கவிதா (பாமினி) - - - வீரச்சாவு: 04.07.1996 லெப்டினன்ட் மணி சுந்தரம் லோகேஸ்வரன் கொம்மாதுறை மட்டக்களப்பு வீரச்சாவு: 04.07.1995 லெப்டினன்ட் செங்கதிர் (ஆதவன்) பாலகிருஸ்ணன் பாஸ்கரன் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1995 கப்டன் சுரேந்திரன் (சுரேன்) சின்னத்துரை சிறீதரன் உரும்பிராய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1995 தயானந்தன் சிவானந்தராசா தயானந்தன் கல்வியங்காடு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1994 சுதாகரன் காங்கேசன் சுதாகரன் முதலைக்குழி, கரணவாய் தெற்கு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1994 கப்டன் பெரியதம்பி (சாண்டோ) நேசராசா குமாரவேல் இலுப்பைக்குளம், சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 04.07.1993 வீரவேங்கை வளவன் (கங்கா) நாகராசா ஜெயக்குமார் 4ம் வட்டாரம், கட்டைபறிச்சான், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 04.07.1993 வீரவேங்கை கலைக்கோன் (ரவி) சீனித்தம்பி சந்திரன் பாரதிபுரம், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 04.07.1993 லெப்டினன்ட் மல்லவன் (வீமன்) சுந்தரலிங்கம் சசிக்குமார் கள்ளிமேடு, தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 04.07.1992 வீரவேங்கை இளம்பிறை சின்னத்தம்பி விக்கினேஸ்வரமூர்த்தி முகாவில், இயக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.1992 வீரவேங்கை மருதன் அந்தோனிப்பிள்ளை றொபின்யோன்சன் கன்னாட்டி வவுனியா வீரச்சாவு: 04.07.1992 லெப்டினன்ட் ஜிம்றோன் - - மட்டக்களப்பு வீரச்சாவு: 04.07.1990 வீரவேங்கை வரதன் வேலாயுதம் மதியழகன் 3ம் கட்டை, தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 04.07.1990 வீரவேங்கை அமல்ராஜ் (அன்ரன்) அன்ரன் நோபேட் (தம்பி) காவற்காடு மன்னார் வீரச்சாவு: 04.07.1990 லெப்டினன்ட் செந்தூரன் வடிவேலு லோகநாதன் கள்ளப்பாடு முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.1989 2ம் லெப்டினன்ட் ஆனந்தி தர்மரெட்டியார் காமாட்சியம்மாள் கணேசபுரம், பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல் மன்னார் வீரச்சாவு: 04.07.1988 வீரவேங்கை கரன் கெயானைமூர்த்தி சயந்தன் வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1987