தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் கப்டன் குணமதி சதாசிவம் சிவனருட்செல்வி துணுக்காய்த்தீவு, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 08.01.2009 லெப்டினன்ட் இசைவிழி (மெய்மகள்) கருணாநிதி கல்பனா 1ம் படிவம், முரசுமோட்டை, பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 08.01.2009 கப்டன் திகழரசி தர்மலிங்கம் ராஜகுமாரி 127ம் கட்டை, பரசங்குளம், புளியங்குளம் வவுனியா வீரச்சாவு: 08.01.2009 கப்டன் சுதன் ரவி தேவரஞ்சன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 08.01.2009 லெப்டினன்ட் முத்து சண்முகநாதன் கிருபாகரன் திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 08.01.2009 செல்லத்துரை செல்லத்துரை - திருகோணமலை வீரச்சாவு: 08.01.2009 2ம் லெப்டினன்ட் காவலன் கறுப்பையா ஞானசேகர் முறிப்பு, தண்ணீரூற்று, கரைத்துறைப்பற்று முல்லைத்தீவு வீரச்சாவு: 08.01.2008 2ம் லெப்டினன்ட் திகழ்மதி கணேசலிங்கம் சந்திரவதனி வெட்டுக்காடு, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 08.01.2008 மேஜர் அன்பரசன் (இளந்திரையன்) குணசீலன் முரளிதரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.01.2007 தலைமைக் காவலர் தயாரூபன் துரைராசா தயாரூபன் அம்பாள் நகர், சாந்தபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 08.01.2007 2ம் லெப்டினன்ட் பிரதீபா பாலிப்போடி நிசாந்தினி 5ம் குறிச்சி, ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 08.01.2000 லெப்டினன்ட் தமிழ்வாணன் மகாலிங்கம் சுபாஸ்கரன் 6ம் வட்டாரம், திரியாய் திருகோணமலை வீரச்சாவு: 08.01.1999 வீரவேங்கை தமிழ்முகிலன் இராஜலிங்கம் இராஜமோகன் தனங்கிளப்பு, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.01.1999 லெப்டினன்ட் மானேந்தி மயில்வாகனம் ஜெயரமணன் சண்டிலிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.01.1998 கப்டன் நிரோயன் (நளதீபன்) செல்லத்துரை ஜெயாகரன் சீலாமுனை மட்டக்களப்பு வீரச்சாவு: 08.01.1998 கப்டன் எழிலன் சின்னராஜா ஜெயசங்கர் 7ம் குறிச்சி, அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 08.01.1997 கப்டன் அரசன் சிவபாதம் சதீஸ் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.01.1997 2ம் லெப்டினன்ட் நீலவர்மன் தங்கவேல் ஜெகநாதன் பனங்காடு, அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 08.01.1996 லெப்டினன்ட் சிவகாந்தன் மூர்த்தி சாமிநாதன் உயிலங்குளம் மன்னார் வீரச்சாவு: 08.01.1994 வீரவேங்கை விக்கி (சிறிப்பிரியா) அருணாசலம் கந்தசாமி வந்தாறுமூலை மட்டக்களப்பு வீரச்சாவு: 08.01.1992 வீரவேங்கை வேலன் (விக்கா) அந்தோனி தயானந்தம் கருவேப்பங்கேணி மட்டக்களப்பு வீரச்சாவு: 08.01.1992 வீரவேங்கை ரமேஸ் இராசையா சுதாகரன் சிறுவிளான், இளவாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.01.1988 வீரவேங்கை பாபு இராசநாயகம் பாலகிருஸ்ணராசா அரசுத்தோட்டம், கரவெட்டி மத்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.01.1987 வீரவேங்கை வின்சன் சுப்பிரமணியம் வைகுந்தவாசன் துப்பளை, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.01.1987