தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் கப்டன் நிலான் தேவசுந்தரம் நிலான் - மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.2008 லெப்டினன்ட் நெடும்புகழன் பங்கிராஸ் டயல் அக்கராயன்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 10.01.2008 வீரவேங்கை ராதிகா சௌந்தராஜன் ராதிகா கொக்குத்தொடுவாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 10.01.2002 கப்டன் தமிழவன் இலட்சுமிகாந்தன் லிங்கேஸ்வரன் 1ம் வட்டாரம், அல்லைப்பிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.01.2000 வீரவேங்கை இளங்கோ வீரசிங்கம் சாரங்கன் இடைக்குறிச்சி, வரணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.01.2000 2ம் லெப்டினன்ட் காவற்குமரன் வைரமுத்து மன்மதராஜா 2ம் குறிச்சி, கன்னன்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1999 2ம் லெப்டினன்ட் திருவேல் அழகுதுரை சங்கரப்பிள்ளை மகிழூர், களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1999 லெப்டினன்ட் கர்ப்பிகன் சபாரட்ணம் நவரட்ணராசா கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1999 வீரவேங்கை அன்புநேசன் வைகுந்தவாசன் சுரேஸ் நாவலப்பிட்டி, கண்டி சிறிலங்கா வீரச்சாவு: 10.01.1999 லெப்டினன்ட் பல்லவன் சிவநாதப்பிள்ளை சதன் கந்தபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 10.01.1999 வீரவேங்கை ஜீவக்குமார் காளியப்பு சிவம் பாட்டாளிபுரம், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 10.01.1999 லெப்டினன்ட் நீர்நாடன் செல்லத்துரை கணேஸ் அச்சுவேலி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.01.1999 வீரவேங்கை இசைமணி (அற்புதராணி) லோறன்ஸ் சைதா மணியந்தோட்டம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.01.1999 மேஜர் சுகு அருணாசலம் மகேந்திரன் கொம்மாதுறை, செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1994 மேஜர் தவமோகன் (சதீஸ்) தம்பிமுத்து குணராசா கிண்ணியடி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 2ம் லெப்டினன்ட் சேரபாண்டியன் (சிவானந்தன்) வீரசிங்கம் ரட்ணசிங்கம் செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 2ம் லெப்டினன்ட் குணதாஸ் சதாசிவம் ஜெயக்குமார் மயிலம்பாவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 2ம் லெப்டினன்ட் குருபரன் (கௌதமன்) ஞானப்பிரகாசம் அந்தோனி ஐயங்கேணி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 2ம் லெப்டினன்ட் தில்லேஸ்வரன் சதாசிவம் திருலோகசாந்தன் மகிழவெட்டுவான், ஆயித்தியமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 வீரவேங்கை துசரூபன் தர்மராசா ஜீவதரன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 வீரவேங்கை ஜெயந்தன் கனகசிங்கம் தங்கவடிவேல் சித்தாண்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 வீரவேங்கை உலகநாதன் (கோஸ்மன்) சின்னத்தம்பி கிருஸ்ணமூர்த்தி ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 வீரவேங்கை அனுராதன் (அலோசியஸ்) சிவகுரு சிவகுமார் கல்லடி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 வீரவேங்கை ஈழவேந்தன் (தயான்) கோபாலகிருஸணன் திருஞானமூர்த்தி தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 10.01.1993 வீரவேங்கை மோகனகுமார் (மோகன்) தெய்வநாயகம் ரவிச்சந்திரன் முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 கப்டன் இராஜேந்திரன் (சேது) சீனித்தம்பி பாபு பெரியநீலாவணை, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 10.01.1993 வீரவேங்கை பச்சமன் விநாயகமூர்த்தி இளங்கோ குருக்கள்மடம் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 வீரவேங்கை ரவி சுப்பிரமணியம் ரவீந்திரன் கல்லுவன், கரணவாய் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.01.1992 லெப்டினன்ட் தீபன் (காஞ்சிலியன்) வைத்தியலிங்கம் தங்கவேல் 35ம் கிராமம், பக்கியெல்ல மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1992 வீரவேங்கை சிவராஜா அழகப்போல் சதானந்தசுந்தரம் தாமரைக்கேணி, காக்காச்சிவெட்டை மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1992 கப்டன் மெடின் மாஸ்ரர் யோகநாதன் பிரதாபன் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.01.1991 சோதி வைத்திலிங்கம் பரமநாதன் (சோதி) வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.01.1988